பிளாஸ்டிக் பாட்டில் வீடு - மகராஷ்டிராவில் மாணவிகளின் புதுமை முயற்சி

பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிரா மாநிலம் ஒளரங்காபாத்தை சேர்ந்த இரு மாணவிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு முழு வீட்டையே உருவாக்கி வருகின்றனர். கொரோனா ஊரடங்கின்போது ஃபைன் ஆர்ட்ஸ் மாணவிகள் இரண்டு பேர் வைரலான ஒரு வீடியோவை பார்த்து இந்த வீட்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர்.

இந்த வீட்டை எப்படி உருவாக்கினர் என்பது குறித்து அந்த மாணவிகள் கூறுவதை இந்த காணொளியில் காணுங்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: