You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுதந்திர தினம்: நேதாஜி படையிலிருந்த சிவகாமி அம்மாளின் நெகிழ்ச்சி அனுபவம்
பிரசுரிக்கப்பட்டது
இந்திய சுதந்திரத்திற்காக சிங்கப்பூரில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படையின் அணிவகுப்பில் பாலசேனா படைக்கு தலைமை தாங்கி இருக்கிறார் தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியை சேர்ந்த 90 வயதான சிவகாமி அம்மாள்.
தயாரிப்பு: ஹேமா ராக்கேஷ்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: நடராஜன் சுந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்