இறந்த நாய்க்கு மேளதாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்திய குடும்பம்

காணொளிக் குறிப்பு, இறந்த நாய்க்கு மேளதாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்திய குடும்பம்
பிரசுரிக்கப்பட்டது

ஓடிஷா மாநிலத்தில் இறந்த நாய்க்கு இறுதி ஊர்வலம், சடங்குகளை நடத்தியிருக்கிறது ஒரு குடும்பம். இது பற்றிய காணொளி இது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: