லம்பி வைரஸ்: எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்ன?

பிரசுரிக்கப்பட்டது

பால் உற்பத்திக்காக இந்திய அளவில் அறியப்பட்ட குஜராத்தில் செத்துப்போகும் கால்நடைகள் கொத்துக்கொத்தாக புதைக்கப்படுகின்றன. காரணம் லம்பி வைரஸ் எனும் கண்ணனுக்கு தெரியாத நோய்க்கிருமி.

லம்பி வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது? தப்பிப்பது எப்படி என்று இந்தக் காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: