மின்சார சட்டத்திருத்த மசோதா: இதில் உள்ள இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

காணொளிக் குறிப்பு, மின்சார சட்டத்திருத்த மசோதா: இதில் உள்ள இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

இந்திய மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

தற்போதைய வடிவில் இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்? இது தொடர்பாக நீங்கள் அறிய வேண்டிய சில முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

લાઇન

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: