செஸ் ஒலிம்பியாடில் கலக்கும் பார்வை மாற்றுத்திறனாளி நடாஷா
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடாஷா. ஆனால், அவருக்கு கூடுதல் சிறப்பு ஒன்று உண்டு. பார்வை மாற்றுத்திறனாளியான அவர், இந்த செஸ் ஒலிம்பியாட் சீசனில் பெரிதும் கவனிக்கப்பட்டவராக இருக்கிரார்.
"செஸ் விளையாட்டை எனக்கு முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் ஃபிடே மாஸ்டர் லூயிஸ் சோசா. எனக்கு முதல் இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளித்தவர், அந்த விளையாட்டு தொடர்பான அனைத்து அடிப்படைகளையும் எனக்கு கற்றுக்கொடுத்தார்."
கண் பார்வை குறைபாடு உள்ள போதும் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகும் தன் கனவை நோக்கி ஒடிக்கொண்டிருக்கும் நடாஷாவின் கதையை விளக்குகிறது இந்தக் காணொளி.
காணொளி தயாரிப்பு: ஜெயகுமார் சுதந்திர பாண்டியன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்