டீக்கடை நடத்துபவரின் மகள் இன்று டி.எஸ்.பி – சாதித்த பவானியாவின் வெற்றிக் கதை

பிரசுரிக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டத்தில், செட்டியாப்பட்டி கிராமத்தில் டீக்கடை நடத்தி வருகிறார் வீரமுத்து. அவருடைய மகள் பவானியா, குரூப் 1 தேர்வில் தேர்வாகி டி.எஸ்.பி ஆகியுள்ளார்.

தயாரிப்பு: அருண் குமார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: