கள்ளக்குறிச்சி: ‘படிக்க போன பையன கைது பண்ணிட்டாங்க’ - கதறும் பெற்றோர்

காணொளிக் குறிப்பு, கள்ளக்குறிச்சி: ‘படிக்க போன பையன கைது பண்ணிட்டாங்க’ - கதறும் பெற்றோர்
பிரசுரிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர், அரசுப் பணித்தேர்வுக்கு ஆயத்தமானவர்கள் என்றும் சிலர் வழிப்போக்கர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

செய்தியாளர் & ஒளிப்பதிவாளர்: நடராஜன் சுந்தர்

படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: