கோவையில் சிவன் கோவில் இடிக்கப்பட்டதா? உண்மை நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, கோவையில் சிவன் கோவில் ஒன்று இடிக்கப்பட்டதாக ஒரு செய்தி வைரலானது. அதன் உண்மை நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கோவையில் சிவன் கோவில் ஒன்று இடிக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாகப் பரவி வருகிறது. அதன் உண்மை நிலை என்ன என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு செய்த தகவலை இக்காணொளியில் காணுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: