ஆந்திராவில் தனது கிராமத்திற்கு தடுப்பணை கட்டிய 75 வயதான சின்னாளம்மா

காணொளிக் குறிப்பு, ஆந்திராவில் தனது கிராமத்திற்கு தடுப்பணை கட்டிய 75 வயதான சின்னாளம்மா
பிரசுரிக்கப்பட்டது

இவர்தான் கோடா சின்னாளம்மா. இவருக்கு வயது 75. இவர் ஒரு விவசாயி. இவர் பெரிதாக படிக்கவில்லை. ஆனால், இப்போது 100 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாசனம் வசதி தரும் ஒரு தடுப்பணை கட்டியிருக்கிறார். கிராம மக்கள் வழங்கிய நன்கொடையுடன் தனது சொந்த பணத்தையும் கொண்டு தடுப்பணை கட்டுவதற்காக செலவுகளைப் பார்த்துக்கொண்டார். அதனால், கிராம மக்கள் இவரை 'பொறியாளர் சின்னாளம்மா' என்று அழைக்கின்றனர். செய்தியாளர் - லக்கோஜு ஸ்ரீனிவாஸ்

ஒளிப்பதிவு - கோட்டிபள்ளி பாஸ்கர ராவ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: