You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“நான் திருநங்கையை திருமணம் செய்வேன் என நினைக்கவில்லை”
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிராவில் ரூபா டாங்க்சல் என்ற திருநங்கையும், பிரேம் லோட்லிகர் என்ற திருநம்பியும் கடந்த ஜூலை 17ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ரூபாவும் பிரேமும் மாற்று பாலின சமூக நிகழ்வில் சந்தித்தனர். திருநங்கையாகவும் திருநம்பியாகவும் அவர்கள் கடந்து வந்த பாதை கடினமாக இருந்தது. என்றாவது ஒருநாள் தங்கள் திருமணத்தை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
இவர்களின் காதல் கதை என்ன? இந்த காணொளியைப் பாருங்கள்
செய்தியாளர் - மானசி தேஷ்பாண்டே
ஒளிப்பதிவு - நிதின் நகர்கர்
படத்தொகுப்பு - நிலேஷ் போஸ்லே
தயாரிப்பு - பிரஜக்தா துலாப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்