சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முற்றும் வல்லரசு போர்
பிரசுரிக்கப்பட்டது
தைவானைச் சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் சீன ராணுவம், தைவான் மீது படையெடுக்குமா?
அமெரிக்காவின் ராணுவ தலையீடு சீனாவைக் கட்டுப்படுத்துமா?
தைவானுக்கு வருகை புரிந்த நான்சி பெலோசியைப் பார்த்து சீ கோபமடைவது ஏன்?
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான பிரச்னையின் பின்னணி என்ன?
நான்சி பெலோசிக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் நீண்டகால பிரச்னை என்ன?
இதைப் பற்றித்தான் இந்தக் காணொளியில் பார்க்கப் போகிறோம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்