You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்து ராஷ்டிரா: மத வெறுப்பை பரப்பும் ஆயுதமாகும் இசை
வெறுப்பைப் பரப்ப இசை ஒரு வழியாக முடியுமா? முஸ்லிம்களுக்கு எதிரான இந்து வலதுசாரி சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களின், வெறுப்புப் பேச்சுகள் மற்றும் இழிவான சொற்களுடன் அச்சுறுத்தலாகவும் அமைந்த பாடல்களும் சமூக ஊடகங்களில் அதிகமாக பரவி வருகின்றன. மறுபுறம் வரலாற்றின் பக்கங்களை மதத்தின் கண்ணாடிமூலம் பார்ப்பவர்கள் மற்றும் காதால் கேட்பதை வரலாறு என்று புரிந்துகொள்ளும் பலர், புதிய வரலாற்றை எழுத முயல்வதாகத் தெரிகிறது. இந்தப்பாடல்கள் ஒரு மதத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், மற்ற மதத்தை இழிவுபடுத்துகின்றன. அவர்களின் வியாபாரம், அவர்களின் பிரிவுகள் எப்படி, ஏன் பெருகுகின்றன? இதை பிபிசி செய்தியாளர் ராகவேந்திர ராவ் இந்த சிறப்புக் காணொளியில் ஆய்வு செய்துள்ளார்.
செய்தி & தயாரிப்பு: ராகவேந்திரா ராவ், பிபிசி இந்தி காணொளி: கௌரவ் ராஜ்புத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்