கால்பந்து கிராமம்: எங்க ஊருக்கு இது தேசிய விளையாட்டு மாதிரி
பிரசுரிக்கப்பட்டது
நாகை மாவட்டம் நாகூரில் கடந்த 60 ஆண்டுகளாக கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மைதானத்தில் விளையாடிய பலர் தமிழக, இந்திய அணிகளில் தேர்வாகி தங்களது திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கால்பந்தாட்ட போட்டிகள் நடந்தாலும், அனைத்திலும் பழமையானதும், பிரபலமானதும் என்றால் அது நாகை மாவட்டம் நாகூரில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டி தான்.
எப்படி சாத்தியமாகிறது இந்த தொடர்ச்சி என்பதை அறிந்து கொள்ள இந்த காணொளியைப் பாருங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்