வீடு தோறும் மூவர்ண கொடி திட்டம் தேச பக்தியா? வணிகமா?
பிரசுரிக்கப்பட்டது
ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை பறக்கவிடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியுள்ளார். வீடு தோறும் பறக்கவைக்கும் திட்டம் தேச பக்தியை வளர்க்குமா? வணிகத்தை வளர்க்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்