You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாந்தம்மா: தினமும் நூறு கி.மீ பயணித்து பாடம் கற்பிக்கும் 94 வயது இயற்பியல் பேராசிரியர்
பிரசுரிக்கப்பட்டது
தனது கைத்தடியின் உதவியோடு நடந்து வரும் சாந்தம்மாவுக்கு வயது 94. இவர் இந்த வயதிலும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இயற்பியல் கற்பிக்கிறார். இவர் விசாகப்பட்டினம், விஜயநகரம் இடையே தினமும் 130 கிமீ தூரம் பயணம் செய்கிறார். பேராசிரியர் சாந்தம்மா கடந்த 75 ஆண்டுகளாக இயற்பியல் கற்பித்து வருகிறார்இவரது இந்த பேரார்வத்திற்கு காரணம் என்ன? இந்த காணொளியைப் பாருங்கள்.
செய்தியாளர் - லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
ஒளிப்பதிவு - கோட்டிப்பள்ளி பாஸ்கர ராவ்
படத்தொகுப்பு: சங்கீதம் பிரபாகர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்