ஆந்திரா: கணவரைக் கொன்றுவிட்டு காணாமல்போனதாக நாடகமாடிய மனைவி

காணொளிக் குறிப்பு, ஆந்திரா: கணவரைக் கொன்றுவிட்டு காணாமல்போனதாக நாடகமாடிய மனைவி
பிரசுரிக்கப்பட்டது

இன்ஸ்டாகிராமில் பழக்கமான 18வயது இளைஞருடன் இணைந்து, வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக வந்த கணவரை கொலை செய்த மனைவி. எரிந்த நிலையில் பாலத்துக்குக் கீழே கிடைத்த உடல். எங்கே நடந்தது இந்த குற்றம்?

கேள்விகளுக்கு விடையளிக்கும் வீடியோ இதோ.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: