ஆந்திராவில் அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசும் அரசுப் பள்ளி மாணவர்கள்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் இவர்கள். ஆந்திராவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளைத் தொடங்க அம்மாநில அரசு தயாராகிவிட்டது. அதன் முன்னோட்டமாக, ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள நிடமனூர் உயர்நிலைப் பள்ளியில் 12 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாமை அரசு நடத்தியது.
செய்தியாளர்: சங்கர் வடிஷெட்டி
ஒளிப்பதிவு: ரவி பெடபோலு
படத்தொகுப்பு: சங்கீதம் பிரபாகர்சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்