கணவனை கொலை செய்துவிட்டு காணவில்லை என்று புகார் அளித்த மனைவி - மர்மம் விலகியது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இளைஞனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி. பின்னர் கணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த கொலை மர்மத்தை போலீசார் எப்படி துப்பு துலக்கினார்கள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்