You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைதராபாத் நகர ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பிளஸ் டூ பாஸ் செய்த நம்பிக்கை கதை: பெற்றோர் கைவிட்ட பிறகு சாதித்தனர்
பிரசுரிக்கப்பட்டது
ஹைதராபாதைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இந்த இரட்டையர்கள், பல தடைகளைத் தாண்டி பிளஸ்டூ வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வீணாவையும் வாணியையும் பார்த்துக்கொள்ள முடியாது என இருவரது பெற்றோரும் சிறுவயதிலேயே கைவிட்டனர். முதல் சில ஆண்டுகள், இருவரும் நுலோஃபர் மருத்துவமனையில் இருந்தனர். 2017ஆம் ஆண்டில், இவர்கள் தெலங்கானா மகளிர் மற்றும் குழந்தை நலப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
செய்தியாளர் - சுரேகா அப்புரி
ஒளிப்பதிவு - நவீன் குமார்
படத்தொகுப்பு - சங்கீதம் பிரபாகர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்