அடிபட்டு இறந்த தாய் தேவாங்கு; குட்டி பிழைத்தது எப்படி? வீடியோ காட்சி
பிரசுரிக்கப்பட்டது
சாலையில் தாய் தேவாங்கு ஒன்று வாகன விபத்தில் உயிரிழந்தது. சாம்பல் நிற தேவாங்கு வகையைச் சேர்ந்த அதைக் கட்டிப்பிடித்தபடி, அதன் இரட்டைப் பிறவி குட்டிகள் இருந்தன. வீடியோ காட்சி இதோ.
தயாரிப்பு: க.சுபகுணம்
படத்தொகுப்பு: பி.டேனியல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்