You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
16 வயதில் 16 புத்தகங்கள் அசத்தும் 11-ம் வகுப்பு படிக்கும் ஈரோடு மாணவி
பிரசுரிக்கப்பட்டது
ஈரோட்டைச் சேர்ந்த சக்தி ஸ்ரீதேவி தன்னுடடைய 16 வயதில் 16 புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் புத்தகம் எழுதி வரும் இவர் தன் புத்தகங்களுக்கான சித்திரம் மற்றும் அட்டைப் படங்களை தாமே வடிவமைக்கிறார். இவருடைய கதையை இந்தக் காணொளியில் பார்ப்போம்.
தயாரிப்பு: மோகன்
படத்தொகுப்பு: மதன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்