ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவது ஏன்? பணத்தின் மதிப்பை தீர்மானிப்பது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு முதல்முறையாக, ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயைத் தாண்டியுள்ளது. ஏன்?
இது ஏன் நடக்கிறது? டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஏன் வீழ்ச்சியடைகிறது? ரூபாயின் மதிப்பு எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
முழுமையான விளக்கம் இந்த காணொளியில உங்களுக்காக...
தயாரிப்பு: விக்ரம் ரவிசங்கர்
படத்தொகுப்பு: பி.டேனியல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்