சென்னைக்கு செஸ் ஒலிம்பியாட் வந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
சென்னைக்கு செஸ் ஒலிம்பியாட் வந்தது எப்படி? முதல்முறையாக இந்தியாவில் நடத்தப்படும் இந்த சர்வதேச போட்டி, சென்னையில் நடத்தப்பட காரணம் என்ன? சதுரங்கத்துக்கும் சோவியத் யூனியனுக்குமுள்ள தொடர்பு என்ன?
இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதெரிந்துகொள்ள இந்த வீடியோ உங்களுக்கு உதவும்.
தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்