நரேந்திர மோதிக்கு ஸ்டாலின் எழுதிய ரகசிய கடிதம் - முழு விவரம்

காணொளிக் குறிப்பு, நரேந்திர மோதிக்கு ஸ்டாலின் எழுதிய ரகசிய கடிதம் - முழு விவரம்
பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் குடியரசு தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ராம்நாத் கோவிந்துக்கு இரு தினங்களுக்கு முன்பு அசோகா ஹோட்டலில் பிரியாவிடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் ஆளும் பாஜக கூட்டணி மற்றும் அதன் ஆதரவு கட்சி ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் தமிழ்நாடும் இடம்பெற்றிருந்தது பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது. என்ன பின்னணி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: