You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூப்பர் மாம்ஸ்: ரியாலிட்டி ஷோவில் நடனமாடும் 77 வயது பாட்டி
பிரசுரிக்கப்பட்டது
அமராவதியின் மோர்ஷியைச் சேர்ந்த லக்ஷ்மி டதோட்கர், ஸிங்காத் நிகழ்ச்சியில் நடனமாடியதால் வைரலானார்.
டான்ஸ் இந்தியா டான்ஸ் சூப்பர் மாம்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவிற்கான ஆடிஷன், லக்ஷ்மியை பிரபலமாக்கியது. 77 வயதான லக்ஷி டதோட்கர், ஊடங்கின்போது நடனமாடத் தொடங்கினார்.
அவருடைய இளம் உறவினர்கள் அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்ட பிறகு, அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார்.
லக்ஷ்மி பாட்டி அவருடைய சகோதரர் மற்றும் அவரின் குடும்பத்தோடு வசிக்கிறார். இப்போது டிவி நிகழ்ச்சிக்கு அழைக்கப்படக் காத்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்