திரெளபதி முர்மூ: 15ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார்

காணொளிக் குறிப்பு, 'திரௌபதி முர்மூ ஆகிய நான்' - இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவர் பதவியேற்பு
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக இன்று (ஜூலை 25) பொறுப்பேற்றுக்கொண்டார் திரௌபதி முர்மூ.

இவர், இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் மட்டுமல்ல. சுதந்திர இந்தியாவில் (1947க்குப் பின்) பிறந்த முதல் குடியரசு தலைவரும் இவர்தான். இவருக்கு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என். வி. ரமணா குடியரசுத் தலைவராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

காணொளிக் குறிப்பு, குலுங்கியது இலங்கை தலைநகர்; ஆவேசமான போராட்டக்காரர்கள் - நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :