You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தன் குழந்தையுடன் ஆட்டோ ஓட்டும் ஜெய்பூர் பெண்ணின் போராட்ட கதை
பிரசுரிக்கப்பட்டது
ஜெய்பூரைச் சேர்ந்த ஹேம்லதாவுக்கு ஆட்டோ ஓட்டும் திறமையும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் வலிமையும் இருந்தது. ஆனால், அவர் இன்னும் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தனது வாழ்வாதாரத்திற்காக இவர் ஆட்டோ ஓட்டத் தொடங்கினார். இந்த பயணம் அவருக்கு எளிதாக இல்லை. ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் சமயத்தில்கூட தானே ஆட்டோ ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார் ஹேம்லதா. எத்தனை சவால்கள் நிறைந்தது இவரது வாழ்க்கை. இந்த காணொளியைப் பாருங்கள்.
ஒளிப்பதிவு - மோஹர் சிங் மீனா, பிபிசிக்காக
படத்தொகுப்பு - சந்தீப் யாதவ்
தயாரிப்பு - சுசீலா சிங்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்