“சைக்கிள் ஓட்ட தெரியாது; ஆனால் புல்லட் ஓட்டுவோம்” - சென்னையில் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய பயிற்சி

காணொளிக் குறிப்பு, “சைக்கிள் ஓட்ட தெரியாது; ஆனால் புல்லட் ஓட்டுவோம்” - சென்னையில் புல்லட் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற புல்லட் பயிற்சி முகாம் சமீபத்தில் நடைபெற்றது. இதுவரை ஒரு முறைகூட சைக்கிள் ஓட்டாத பெண்களும் புல்லட் ஓட்டி தங்களுடைய தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

“இந்த உலகத்தில முடியாதுனு ஒருத்தர் சொன்னா, அது அவங்களால முடியாதுனு தான் அர்த்தம். நம்மால முடியாதுனு இல்ல”, தங்களை நிருபித்துள்ளார்கள் இந்த புல்லட் பெண்கள். அவர்களின் அனுபவம் எப்படி இருந்தது? இந்தக் காணொளியில்.

தயாரிப்பு - ஹேமா ராக்கேஷ்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - வில்ஃபிரட் தாமஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: