அதிமுகவில் எடப்பாடியுடன் கூட்டணி உறவு, ஒபிஎஸ் உடன் நட்புறவு - அண்ணாமலை பேட்டி
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட விவகாரத்தை எழுப்பியுள்ள அண்ணாமலை, அது தொடர்பாக மாநில ஆளுநர், உள்துறை அமைச்சகத்துக்கு புகார் கடிதங்களை அளித்திருக்கிறார்.
இது தவிர கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரத்திலும் அவர் ஆளும் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இது குறித்தும் அதிமுகவில் இனி பாஜக கைகோர்ப்பது இபிஎஸ் உடனா இல்லை ஓபிஎஸ் உடனா என்பது குறித்து விரிவாகவே பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் பேசினார் அண்ணாமலை.
முழுமையான பேட்டி இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்