கர்நாடகாவில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, கர்நாடகாவில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் சிரூர் டோல்கேட் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் ஓட்டுநர், நோயாளி, அவரது மனைவி உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் சில சுங்கச்சாவடி ஊழியர்கள் காயமடைந்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: