பஞ்சாபில் ஒரே ஆசிரியர், ஒரே மாணவருடன் ஒரு பள்ளி
பிரசுரிக்கப்பட்டது
பஞ்சாப் மாநிலம் ஞவன்ஷேஹார் மாவட்டத்தின் தேங்கட்பூர் அரசு நடுநிலைப்பள்ளி, மீதமிருக்கும் ஒரே ஒரு மாணவருடனும் ஒரே ஒரு ஆசிரியருடனும் காத்துக்கொண்டிருக்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளாக குறைந்து வந்த ஆசிரியர்களின் எண்னிக்கை காரணமாக, மாணவர் சேர்க்கையும் குறைந்து வந்தது. இப்போது டீச்சர்களே இல்லாத பாடங்களுக்கும் சேர்த்து இந்த ஒரே ஒரு அறிவியல் ஆசிரியர்தான் பாடமெடுத்து வருகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்