பிரியங்கா சோப்ரா பிறந்தநாள்: விஜய் பட நாயகி முதல் ஹாலிவுட்டில் அசத்தியது வரை - சுவாரஸ்ய தகவல்கள்

காணொளிக் குறிப்பு, பிரியங்கா சோப்ரா பிறந்தநாள்: விஜயுடன் நடித்த 'தமிழன்' படம் தொடங்கி ஹாலிவுட் வரை
பிரசுரிக்கப்பட்டது

பிரியங்கா சோப்ரா: இந்தியத் திரை உலகில் தமது பயணத்தைத் தொடக்கி சர்வதேச அளவில் வெற்றியும் புகழும் பெற்ற மிகச்சில கலைஞர்களில் இவரையும் ஒருவர். இன்று அவருக்கு 40ஆவது பிறந்தநாள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :