You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கல்வீச்சு, தடியடி, துப்பாக்கிச்சூடு: கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவியின் மரண விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்துக்கும் உடற்கூராய்வு அறிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சின்னசேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் அருகே 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் நடைபெற்ற கல்வீச்சு, காவலர்கள்மீதான தாக்குதல், தடியடி, தீ வைப்பு, வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் போராட்டக்களம் வன்முறைக்களமாக மாறியது. போராட்டத்தில் நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்