நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி - முழு விவரம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக இருந்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான சம்பவத்தின் தொகுப்பை விவரிக்கிறது இந்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்