யூடியூப் வருமானம் மூலம் வீடு கட்டி கார் வாங்கிய தம்பதி

காணொளிக் குறிப்பு, யூடியூப் வருமானம் மூலம் வீடு கட்டி கார் வாங்கிய தம்பதி... எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த கணேஷுக்கும் யோகிதாவுக்கும் தலைவிதியை மாற்றியது யூடியூப்தான். வெறும் கொட்டகையில் தொடங்கிய வாழ்க்கை இன்று சொந்த வீடு கட்டி, கார் வாங்கும் அளவுக்கு வந்ததென்றால் காரணம் யூட்யூப்.

நகைச்சுவையான வீடியோக்களை உருவாக்குவது இவர்களது வழக்கம். இந்த வீடியோக்களில் இடையிடையே இவர்களது மகள் ஷிவானியையும் பார்க்க முடியும்.

விளையாட்டாக வீடியோ செய்யத் தொடங்கி வீடு கட்டும் அளவுக்கு இவர்கள் வளர்ந்தது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :