'பாகுபலி' சவால் - 30 வகை உணவுகளை 30 நிமிடங்களில் சாப்பிட்டால் ஒரு லட்சம் பரிசு
பிரசுரிக்கப்பட்டது
ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு விரும்பிகளுக்கு ஒரு சவால் விடுக்கப்படுகிறது. 30 வகை உணவுகளை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ஒரு லட்சம் பரிசு வெல்லலாம் என்கிற 'பாகுபலி' சவால் தான் அது. சாப்பாடு ருசியாக இருந்தாலும் இந்த சவாலில் வெல்வது கடினம் என்கின்றனர், இச்சவாலில் கலந்துகொண்டவர்கள்.
சுவாரஸ்யமான இந்த காணொளியை பாருங்கள்:
செய்தியாளர்: சுரேகா அப்பூரி
ஒளிப்பதிவு: நரேந்திர சாரி
படத்தொகுப்பு: ஸ்ரீநிவாஸ் சிண்டா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்