சூப்பர் மூன்: இந்தியாவில் எப்போது, எத்தனை மணிக்கு பார்க்க முடியும்?

காணொளிக் குறிப்பு, சூப்பர் மூன்: இந்தியாவில் எப்போது, எத்தனை மணிக்கு பார்க்க முடியும்?
பிரசுரிக்கப்பட்டது

நிலவை ரசிக்கும் மனநிலையில் இருக்கும்போது அது சூப்பராக உள்ளது என்று நீங்கள் கூறக்கூடும். ஆனால் 'சூப்பர் மூன்' என்றே சில நேரங்களில் நிலவு அழைக்கப்படுகிறது. அதுவும் சூப்பர் மூனை பார்ப்பதற்கான வாய்ப்பும் உங்களுக்கு விரைவில் கிடைக்கப்போகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: