தமிழ்நாட்டிலேயே முதன்முறை: சிறப்பு குழந்தைகளுக்கு குதிரை சவாரி மூலம் சிகிச்சை

பிரசுரிக்கப்பட்டது

திருச்சியில் உள்ள 'இன்டேக்ட் சிறப்புப் பள்ளி'யில் தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு குதிரை சவாரி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எப்படி என பாருங்கள்:

தயாரிப்பு, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஆர். அருண்குமார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: