ஓபிஎஸ்: கட்சியை விட்டே நீக்கம் – அதிமுக தீர்மானத்தின் 5 முக்கிய தகவல்கள்

காணொளிக் குறிப்பு, ஓபிஎஸ் – கட்சியை விட்டே நீக்கம் – அதிமுக தீர்மானத்தின் 5 தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது

அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சென்னை வானகரத்தில் நடந்துவரும் அந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு சிறப்புத் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: