105 வயதில் ஓட்டப் பந்தயம் - பதக்கங்களை குவிக்கும் ஹரியாணா பாட்டி
பிரசுரிக்கப்பட்டது
105 வயதில் ஓட்டபந்தயங்களில் பங்கேற்று பதக்கங்களையும் குவித்து வருகிறார் ஹரியாணாவைச் சேர்ந்த ராம்பாய் என்ற இந்த மூதாட்டி. இவரது ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? இந்த வயதிலும் இவர் ஓடத் தொடங்கியது ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்