இளையராஜா எம்.பி ஆகிறார்: பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து
பிரசுரிக்கப்பட்டது
திரைப்பட இசையமைப்பாளரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான இளையராஜா, இந்திய முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, திரைப்பட இயக்குநர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவின் வீரேந்திர ஹெகடே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாகவுள்ளனர்.
இதையொட்டி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்