லீனா மணிமேகலையின் 'காளி' ஆவணப்பட சர்ச்சை: பின்னணி என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தனது புதிய ஆவண படமான 'காளி' தொடர்பான சர்ச்சைக்குரிய போஸ்டர் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இயக்குநர் லீனா மணிமேகலை டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் எனபவர் அவருக்கு எதிரான புகாரை பதிவு செய்துள்ளார். காளி பட போஸ்டர் "மிகவும் ஆட்சேபனைக்குரியது" என்று அவர் தனது புகாரில் கூறியிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்