You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா - நான்காவது அலையை நோக்கிச் செல்கிறதா?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மெல்ல மெல்ல அதிகரித்துவரும் சூழலில், நான்காவது அலை குறித்த சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாம் அலையின் போது, அரசு மருத்துவமனைகள், பொது இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த முறை, அப்படி எந்த நடவடிக்கையும் முடுக்கிவிடப்படவில்லை. பல அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் எந்த முன்னேற்பாடுகளுமின்றி செயல்படுவதாக அரசு மருத்துவர்களே வருத்தம் தெரிவிப்பதை பிபிசி தமிழ் அறிந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்