அசாம் வெள்ளம் - தீவுகளாக மாறிப்போன கிராமங்கள்; உறவுகளை இழந்தவர்களின் கண்ணீர் குரல்கள்
பிரசுரிக்கப்பட்டது
வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்களும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அவர்களின் துயர நிலையை இந்த காணொளியில் அறியலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்