புதிய தொழிலாளர் சட்டம் 2022: பணிநேரம் முதல் பிஎஃப் வரை இனி என்ன ஆகும்?

காணொளிக் குறிப்பு, புதிய தொழிலாளர் சட்டம் 2022: பணிநேரம் முதல் பிஎஃப் வரை இனி என்ன ஆகும்?
பிரசுரிக்கப்பட்டது

இந்திய அரசு இன்று (ஜூலை 1) முதல் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. நான்கு பிரிவுகளின் கீழ் 29 சட்ட விதிமுறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த 29 சட்ட விதிகளில் ஊதிய பிரிவின் கீழ் 4 சட்ட விதிமுறைகளும், சமூக பாதுகாப்பின் கீழ் 9 சட்ட விதிமுறைகளும், பணிப் பாதுகாப்பு, உடல்நலம், பணிச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் 13 சட்ட விதிமுறைகளும் உள்ளன. தொழில் உறவுகள் பிரிவின்கீழ் மற்ற மூன்று சட்ட விதிமுறைகளும் உள்ளன. அது குறித்து விரிவாக விளக்குகிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: