மாணவர்களுக்கு பாஜகவில் சேருவதற்கான நோட்டீசை விநியோகித்த குஜராத் கல்லூரி பொறுப்பு முதல்வர்
பிரசுரிக்கப்பட்டது
குஜராத் மாநிலத்தில் கல்லூரி பொறுப்பு முதல்வர் ஒருவர், மாணவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கான நோட்டீசை விநியோகம் செய்தது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்த காணொளி:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்