விவசாயமும் கால்நடைகள் வளர்ப்பும் - புதுச்சேரி சிறைச்சாலைக்குள் அசத்தும் தண்டனை கைதிகள்

பிரசுரிக்கப்பட்டது

புதுச்சேரியில் உள்ள மத்திய சிறைச்சாலைக்குள் கைதிகள் இயற்கை விவசாயம் செய்யவும், கால்நடை வளர்க்கவும் கைதிகளுக்குச் சிறைத்துறை உதவுகிறது. அதுகுறித்த காணொளி:

தயாரிப்பு: ஆ. லட்சுமி காந்த் பாரதி

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: நடராஜன் சுந்தர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: