ஓபிஎஸ் – இபிஎஸ்: அதிமுகவில் இதுவரை நடந்த பிளவுகள் - என்னென்ன?

காணொளிக் குறிப்பு, ஓபிஎஸ் – இபிஎஸ்: அதிமுகவில் இதுவரை நடந்த பிளவுகள் - என்னென்ன?
பிரசுரிக்கப்பட்டது

அதிமுகவில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று வெளிப்படையான மோதல் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பே அதிமுகவில் பிளவும் இதையடுத்து தனிக்கட்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன. எஸ்.டி.எஸ் முதல் ஓ.பி.எஸ் வரை நடைபெற்ற பிளவுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: