You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் - டெல்லி போலீஸ் இவரை கைது செய்தது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். முகமது ஜுபைர் யார், அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்து விளக்குகிறது இந்த காணொளி:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்